
து டி யா ய் து டி த் த காட்டு யானை யாரோ பெட் ரோல் அல்லது டீச ல் வேணும்னேன்ற ஊற் றி இருக்கலாம்
நீலகிரி மாவட்டம் வசனக்குடில் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள காட்டு பகுதியில் ஒரு காட்டு யானை ஒன்று சுற்றி வந்துள்ளது. அந்த காட்டு யானையின் உடம்பில் சிறிய காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அந்த யானையை பாதுகாக்கும் விதமாக பெல்லன் என்பவரை பணி அமர்த்தி உள்ளது. காட்டு யானை Read more