
கொரோனா வைரஸை தொடர்ந்து அதி தீவிரமாக பரவும் ”நோரோ வைரஸ்” வெளியான அ திர்ச்சியூட்டும் தகவல் !! என்னென்ன அறிகுறிகள் தெரியுமா ?? முழு விவரங்கள் உள்ளே !!
கொரோனா வைரஸ், டெல்டா வைரஸ், கருப்பு பூஞ்சை என பல வைரஸ்களால் மக்கள் அ திர்ச்சியிலிருந்து மீளாத நிலையில், இங்கிலாந்தில் நோரோ வைரஸ் பரவுவதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. நோரோ வைரஸ் (Norovirus) ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவக் கூடியது ஆகும். ‘ஃபுட் பாய்சனிங்’ என்றும் நோரோ வைரஸ் அறியப்படுகிறது. இது உணவுக் குடலில் கடுமையான பா திப்பை Read more