
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்துக் கொள்ளப் போகிறாரா லாஸ்லியா? வெளியான தகவல்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் ஒளிபரப்பட்டு வருகிறது. வெவ்வேறு போட்டியாளர்கள் தினந்தோறும் புதிய டாஸ்க்குகள் என்று விருப்பமான நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த பிக் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது. Read more