
லியோ படத்தில் மெயின் வில்லன் இந்த ஹீரோவா? இதை எதிர்பார்க்கலையே! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த கொஞ்ச காலத்திலேயே தனக்கென்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் கடைசியாக எடுத்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு, இவரை சென்சேஷன் இயக்குனர் என்ற அளவுக்கு பெயரெடுத்து கொடுத்தது. தற்போது தளபதி விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கி Read more