
நாசா செல்லும் ஏழை சிறுமியின் ஒற்றை வேண்டுகோள்; ஒட்டுமொத்த கிராமமே மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். மேலும், சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, மாணவி ஜெயலட்சுமி காலையில் வீட்டு வேலை முடித்து விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்து Read more