“போடுற ஆட்டத்துல மொத்தமும் ஆடிபோய் கிடக்கு” ! வைரலாகும் ஜூலியின் மோசமான வீடியோ !

ஜ ல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜூலி இவர் ஜல்லிக்கட்டு போ ராட்டத்தில் ஆக்ரோஷமாக பேசிய பேச்சு வீ ர தமிழச்சி என செல்லமாக அழைக்கப்பட்டார்.

ஜ ல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி தன்னுடைய வீ ர தமிழச்சி என்ற பெயரை ஒட்டுமொத்தமாகக் இழந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியாவை தேவையில்லாமல் சீ ண்டி ரசிகர்களிடம் வாங்கிக் கே லிக்கு உள்ளானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

இந்த நிலையில் ஜூலிக்கு படவாய்ப்புகளும் அமைந்தது ‘அம்மன் தாயி’ மற்றும் ‘அ னிதா’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படமும் எப்பொழுது திரைக்கு வரும் என சந்தேகமாகவே உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி என்ன செய்தாலும் அதனை கிண்டல் செய்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவிடுகிறார்கள். அப்படி பதிவிடும் ரசிகர்களை ஜூலி ஒருமுறை வீடியோவை வெளியிட்டு ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என கேட்டிருந்தார். ஆனால் அதற்கெல்லாம் மசியவில்லை ரசிகர்கள் அவர் என்ன செய்தாலும் அதனை கிண்டல் செய்து வம்பி ழு க்கிறார்கள்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக பல Get Up போட்டு ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஜூலி தனது தம்பியுடன் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “போடுற ஆட்டத்துல மொத்தமும் ஆடிபோய் கிடக்கு” என குறும்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Julee (@mariajuliana_official)