இ ற ந்துபோன கணவர் !! நிறைவேறாமல் போன மீனாவின் நீண்டநாள் ஆசை !! வருத்தத்துடன் மீனா செய்த காரியம் !!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக ஒருகாலத்தில் திகழ்ந்த நடிகை மீனா.முன்னணி நடிகையாக அனைத்து முக்கிய கதாநாயகர்களுடனும் ஜோடிசேர்ந்து நடித்துள்ளார் மீனா.தற்போது சில படங்களில்  வேடங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்து வருகிறார்.

இந்தநிலையில் நடிகை மீனா “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.’பொன்னியின் செல்வன்’ படத்தில் உள்ள நந்தினி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு.

எனினும், நந்தினி கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். முதன்முதலாக அவரை பார்த்து நானே பொறாமை பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, மீனா படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து நந்தினியின்கேரக்டருக்கு மீனா அனைத்து விதத்திலும் பொருத்தமானவர் என்றும் இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது துரதிஷ்டம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இன்று  வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றுவருகிறது.

Written by