ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை !! 5 வயது மகள் இருக்கும் நிலையில் இரண்டாவது முறை கர்ப்பம் !! ஷாக்கான ரசிகர்கள் !!

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சீரியல் நடிகைகள் உச்சத்தில் இருக்கிறார்கள்.

அந்தவகையில் கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பின் கேளடி கண்மணி என்ற தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்து மகராசி, சன் டிவி-யின் செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்தும் வருகிறார்.

ஏற்கனவே திவ்யாவிற்கு திருமணமாகி 5 வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.இது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான்.

அதன்பின் சீரியல் நடிகர் ஆர்னவ் என்பவரை காதலித்து வந்த திவ்யா அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். கேளடி கண்மணி சீரியலின் போது இருவருக்கும் 5 வருடங்களாக காதல் இருந்து வந்துள்ளது.

இதன்பின் 5 வருடம் கழித்து காதல் அதிகரித்ததால் பாரம்பரியப்படி திருமணம் செய்து கொண்டதாக திவ்யா கூறியுள்ளார்.

தற்போது எங்களுடைய குழந்தையை விரைவில் எதிர்ப்பார்க்கிறோம் என்ற பதிவினை இணையத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

Written by