நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்!! இந்த பிரபல இயக்குனரை தான் திருமணம் செய்ய போகிறாராம்.. கல்யாணம் எப்போ தெரியுமா ??

சூர்யா நடிப்பில் வெளியான சி ங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா.முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் அனுஷ்கா.

இதனை தொடர்ந்து தெய்வத்திருமகள், எ ன்னை அ றிந்தால், பா குபலி 1,2 என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ஜொ லித்து வந்தார்.

ஆனால், இ ஞ்சி இ டுப்பழகி படத்திற்கு இவர் உடல் எ டையை அ திகரித்து, அதன் பின் கு றைக்க மு டியாமல் போனதினால், பட வாய்ப்புகள் கு றைய துவங்கியது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக டோ லிவுட் வ ட்டாரங்களால் கி சு கி சுக்கப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர் ஒருவரை தான், நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக புதிய தகவல் தற்போது இணையத்தில் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து நடிகை அனுஷ்கா எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Written by