போட்டுருந்த ஆடையில் ஒரு பக்கத்தை கழட்டி விட்டு போஸ் கொடுத்த நடிகை சமந்தா !!! புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளக்கும் நெட்டிசன்கள் !!

தமிழ் சினிமாவுல பான காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட தந்தைக்கும் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்க்கும் பிறந்தவர் நடிகை சமந்தா. இவர் வீட்டில் ஆங்கிலமும் தமிழும் கலந்துதான் பேசுவர்களாம்.

தமிழ் சினிமாவில் சரியாக வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தெலுங்கிலும் நடிக்க தொடங்கினர். ஆனால் இவர்க்கு தெலுங்கு தெரியாதாம், படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு தெலுங்கு பேச கற்றுக்கொண்டாராம்.

சென்னைப் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்தில் வீடு. பல மேடைகளில், தான் பல்லாவரம் பகுதியிலிருந்து வந்தவள் என்று பெருமையாகக் கூறியிருக்கிறார். ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த பிறகு, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு முக்கிய இடத்தை புடித்துள்ளார் நடிகை சமந்தா. அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுக்கு நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என மேலும் தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.2010ஆம் ஆண்டு முதல் நாக சைதன்யாவுடன் டேட்டிங்கில் இருந்த சமந்தா 2017ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள சமந்தா, சமூக வலைதளங்களிலும் புகைப்படங்களை வெளியிட்டு தான் வருகின்றனர். அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தில் போட்டுருந்த ஆடையில் பக்கத்தை கழட்டி விட்டு மரண போஸ் ஒன்றை கொடுத்திருக்கார்.

இப்புகைப்படத்தை நெட்டிசன்கள் வாயைப்பிளந்து பார்த்து வருகின்றனர்.

Written by