ஆண்ட்டி லுக்குல அம்சமா இருக்கீங்க !! நடிகை நிவேதா தாமஸ் புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் !!

நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.தமிழ் சினிமாவில் குழந்தை நடச்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.

தமிழ் சினிமாவில் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்ணனி நாயகிகளில் ஒருவராக உள்ளார்.

தற்போது பப்ளியாக இருக்கும் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் விஜய்க்கு தங்கை, கமல், ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார் நிவேதா தாமஸ். தற்போது கொரோனா சமயத்தில் வீட்டில் ஓய்வெடுத்துவரும் இவர் பட வாய்ப்பிற்காக அவ்வப்போது தனது புது புது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவருகிறார்.

அந்த வகையில் தற்போது படு ஸ்லிம்மாக காணப்படும் நிவேதா தாமஸ் இணையத்தில் சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

Written by