முதன் முதலாக, தன் காதலியை அறிமுகப்படுத்திய இதயத்தை திருடாதே சீரியல் ஹீரோ நவின்! வெளியான ஜோடி புகைப்படம் உள்ளே! அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி!

தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் இதயத்தை திருடாதே. முதல் பாகம் சூப்பர் ஹிட்டான நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருபவர் நவீன். இவருக்கு ஜோடியாக, ஹீமா பிந்து நடித்து வந்தனர்

இதில் சிவா மற்றும் சஹானா,  உண்மையாகவே காதலிக்கிறார்கள் என்றெல்லாம் வதந்திகள் பரவியிருந்தது. ஆனால் அதெல்லாம் பொய் என்று இருவரும் தெரிவித்திருந்தனர், இவர் சில தினங்களுக்கு முன்னர் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறி பதிவு செய்திருந்தார். இதனால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகுகிறாறோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் தற்போது அதற்கான விடை கிடைத்துவிட்டது.

மீண்டும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகர் மற்றும் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஹார்ட் எமோஜியை பதிவு செய்துள்ளார். கண்மணி சேகரும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இதே புகைப்படத்தை கனா காண்கிறேன் கனா காண்கிறேன் என்ற திருமண பாடலோடு பதிவு செய்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர். விரைவில் திருமணம் என தகவல்கள் பரவி வருகின்றன. அதைப்பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல சிவா மற்றும் சஹான பேன்கள் கொஞ்சம்

Written by