
நடிகர் தனுஷ் ரஜினி மகளை ஏன் திருமணம் செய்து கொண்டார் தெரியுமா? பல ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை!!
தமிழ் சினிமாவில் இளமைத்துள்ளதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் தான் தனுஷ் அவர்கள். இவர் நடிக்க வருவதற்கு முன் இவன் சின்ன பையன் இவன் உடம்பு கூட இல்லை என்று பல ஏராளமான பேச்சுகளுடன் நடிப்பதற்கு இவர் வந்தார். இவர் நடித்த தேவதை கண்டேன் திரைப்படத்தில் தனுஷ்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. Read more