
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரப்போகும் டிவிஸ்ட்! வெளியான தகவல்! பாக்கியா-க்கு என்னாச்சி?! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. கோபியின் இரண்டாவது திருமணத்தை பற்றி தெரிந்து கொண்ட ராமமூர்த்தி அதை தட்டி கேட்க சென்று மாடியில் இருந்து தவறி விழுகிறார். அதனால் அவருக்கு பேசமுடியாமல் போகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய நினைக்கிறார். முதலில் அலுவலக பத்திரம் என சொல்லி கையெழுத்து வாங்கி Read more