
பாரதி கண்ணமா சீசன் 2 ஷூட் ஸ்டார்ட் ஆயிடுச்சி! இவங்கத்தான் மெயின் லீடா? வெளியான அப்டேட்!
விஜய் டிவியில் மிகவும் பரவலாக பேசப்பட்ட, பார்க்கப்பட்ட, ட்ரோல் செய்யப்பட்ட, இப்படி பல விதமாக சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு சீரியல் தான் பாரதி கண்ணமா சீரியல். கிட்ட தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது. எப்போ முடிப்பீங்க? என்று ரசிகர்களையே கேட்க வைத்து, ஒரு வழியாக கிளைமேக்ஸ் காட்சிகளை நோக்கி சீரியல் Read more